தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.
கொரொனா பிரச்சனைகள் எல்லாம் முடிந்து இப்படம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் தளபதி விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது தளபதி விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர் வெளிவந்துள்ளது. இதோ அந்த போஸ்டர்…
மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…