thalapathy 69 movie latest update viral
தளபதி 69 படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார் H வினோத்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என்று நேற்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. டிரைலரைப் பார்க்க எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் தளபதி விஜய் கடைசியாக நடிக்க போகும் படம் தளபதி 69. இந்தப் படத்தை இயக்குனர் எச். வினோத் இயக்கவுள்ளார். இந்த கதை அரசியல் சம்பந்தப்பட்ட கதை என்ற தகவல் வெளியாகி இருந்தது.
ஆனால் எச் வினோத் இது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். இந்தப் படம் அரசியல் படம் கிடையாது. முழுக்க முழுக்க கமர்சியல் படம் தான்.மேலும் இந்த படம் 200% விஜய் படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றன.
காதலித்து திருமணம் செய்த மனைவி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மரணத்திற்கான காரணத்தையும் பின்னணியில் இருக்கும் கொலையாளியையும் கணவன்…
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது. தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம்…
72-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு சிறந்த தமிழ்ப் படத்திற்கான விருது…
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.…
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் பான்-இந்திய திரைப்படம் ‘இம்மார்டல்’. இப்படத்தின் 2-வது சிங்கிளான ‘She…
நடிகர் விஷாலின் 35-வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘மகுடம்’ படத்தின் அடுத்த பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது. ‘மகுடம்’ படத்திற்கு…