தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தளபதி இறுதி படமாக தளபதி 69 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
எச் வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதநிலையில் தற்போது இந்த படத்தில் நாயகியாக நடிக்கப் போவது யார்? இசையமைப்பாளர் யார்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது விஜய் உடன் இணைந்து கத்தி,தெறி, மெர்சல் ஆகிய படங்களில் இணைந்து நடித்த நடிகை சமந்தா நான்காவது முறையாக ஜோடி சேர இருப்பதாக தகவல்கள் கசிய தொடங்கியுள்ளன.
மேலும் இந்த படத்திற்கு அனிருத் தான் இசை அமைக்க போகிறார் எனவும் செய்தி வெளியாகி உள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The Wedding Song Lyric Video (Tamil) | Vishwanath and Sons | Suriya | MamithaBaiju |…
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளவில்…
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘ஓபன்ஹைமர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த சங்கடமான அதேசமயம் சுவாரஸ்யமான சம்பவம் குறித்து நடிகை ஃப்ளோரன்ஸ்…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தற்போது கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘டிசி’. ‘ராக்கி’,…
சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டம் போலியானது என்றும், அரசியல் அஜெண்டாவுடன் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாகவும் நடிகை…
சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகிய பிறகு, மீண்டும் திரும்பும் நடிகைகளுக்கு முன்பு இருந்த அதே வரவேற்பு கிடைக்குமா என்பது…