thalapathy-68 movie latest update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பின் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படியான நிலையில் தளபதி 68 படத்தில் விஜய்க்கு தம்பியாக நடிக்க உள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்த ஜெய் பல வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் விஜய்க்கு தம்பியாக தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…
Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…