தளபதி 68 மற்றும் 69 படத்தின் இயக்குனர்கள் யார் தெரியுமா? வெளியான தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை வம்சி இயக்குகிறார்.

வாரிசு படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் விஜயின் அடுத்த இரண்டு படங்கள் குறித்த அப்டேட் தெரிய வந்துள்ளது.

அதாவது தளபதி 68 படத்தை டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கலாம் என சொல்லப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இவர்கள் இணையும் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் அடுத்ததாக தளபதி விஜய் நடிப்பில் உருவாக உள்ள 69 ஆவது படத்தை சிறுத்தை சிவா இயக்கப் போவதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கப் போவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இப்படி விஜயின் அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி இருப்பது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

thalapathy-68-and-69-director update
jothika lakshu

Recent Posts

Mr X Tamil Trailer

Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…

2 days ago

Vibe Vaasey Lyric Video

Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…

2 days ago

Pappali Pazhamey Music Video

Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar

3 days ago

Battle Trailer

Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P

3 days ago

Kannamma En Kannamma Lyric Video

Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…

3 days ago

Ambuli Rock Video Song

Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…

3 days ago