தளபதி 67 படத்தின் ஷூட்டிங் தொடங்கும் இடம் எது தெரியுமா? இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை தொடர்ந்து வம்சி இயக்கத்தின் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்தின் நடிக்க உள்ளார்.

தற்போது இந்த படத்தின் சூட்டிங் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தின் சூட்டிங் மும்பையில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கு முன்னதாக விஜய் படத்தில் இருந்து வெளியான துப்பாக்கி திரைப்படம் மும்பை கதைக்களத்தில் முதல் முதலாக ஷூட்டிங் மும்பையில் தொடங்கி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் இந்த படத்தின் சூட்டிங் மும்பையில் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த படமும் மும்பை கதைகள் கொண்ட படமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

thalapathy-67-shooting-spot-update
jothika lakshu

Recent Posts

இரண்டாவது திருமணம் குறித்து பரவும் வதந்தி.. பதிலடி கொடுத்த நடிகை மீனா..!

தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…

9 hours ago

நந்தினி சொன்ன வார்த்தை, சுந்தரவல்லி கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

9 hours ago

Second Case of Seetharam Trailer [Tamil]

https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH

9 hours ago

விஜய் ரசிகர்களுக்கு ‘நல்ல’ செய்தி – விரைவில் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்..?

விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…

11 hours ago

கமல் வழியில் கலக்கல்…அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு!

கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…

11 hours ago

தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்!

தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…

11 hours ago