thalapathy-67-movie-release-update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
தமிழ் மற்றும் தெலுகு என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வந்து இயக்கியுள்ளார். இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் கடந்த இரண்டாம் தேதி சென்னையில் தொடங்கி நடந்து வருகிறது. இப்படியான நிலையில் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இந்த வருடத்தின் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் ஆக வெளியிட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் இந்த 2023 தளபதி ரசிகர்களுக்கு டபுள் டமாக்கா ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா. டொமினிக் அருண் இயக்கத்திலும் துல்கர் சல்மான் தயாரிப்பிலும் இந்த திரைப்படம்…
இட்லி கடை படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வருபவர் தனுஷ் இவர்…
மதராசி படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்தினம், அ. அன்பு…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.…