Thalapathy 67 Movie Pooja Update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக தளபதி விஜய் மஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை லலித்குமார் தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் படத்தின் பூஜை குறித்து லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தின் பூஜை வரும் அக்டோபர் 3ஆம் தேதி நடைபெறும் என தகவல்கள் கசிந்துள்ளன. இதே தினத்தில் தான் மாஸ்டர் படத்தின் பூஜை நடைபெற்றது என்பது கவனிக்கத்தக்கது.
மாஸ்டர் படம் கொடுத்த வெற்றி காரணமாக தளபதி 67 படத்திற்கும் இதே தினத்தை பூஜைக்காக குறித்துள்ளனர் தளபதி 67 படக்குழுவினர்.
விஜய் குறித்து நடிகை சுவாசிகா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது…
மீனா மீது விஜயா கோபப்பட பிஏவை முத்துவிடம் சிக்க வைத்துள்ளார் ரோகினி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
Happy Raj - Official Trailer ,GV Prakash , Abbas ,Sri Gouri Priya ,Maria Raja Elanchezian…
காலம் தான் பதில் சொல்லும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
அஜித் மற்றும் சூர்யா பிறந்தநாள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும்…
#RKxKH என்ற தலைப்பை பார்த்து ரஜினிகாந்த் பதறிப் போய் உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர்…