Thalapathy 66 Movie Intro Song Update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 66 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் வம்சி கிருஷ்ணா இயக்க தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைக்கிறார்.
படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷ்யாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, யோகி பாபு, பிரபு என பலர் இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்த படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெறவுள்ளதாக தமன் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இன்ட்ரோ பாடலுக்கு நடன புயல் பிரபுதேவா கொரியோகிராப் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையறிந்த ரசிகர்கள் தளபதி விஜய் டான்ஸ்ல சும்மாவே பொளந்து கட்டுவாரு, பிரபுதேவா மாஸ்டர் கொரியோகிராப்னா இன்னும் வேற லெவல் மாஸ் தான் என கொண்டாடி வருகின்றனர்.
ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் 'அன்பே டயானா' (Anbe Diana) பட டைட்டில் மற்றும்…
கேரளா ஸ்டோரி 2' வெளியீட்டுக்கு ஐகோர்ட் தடை ‘த கேரளா ஸ்டோரி 2’ படத்தின் சென்சார் சான்றிதழை எதிர்த்து தாக்கல்…
கோலாகலமாக நடந்து முடிந்த விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா திருமணம்.. கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட புகைப்படம் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா…
ஜனநாயகன் படத்தில் நான் நடித்தது ஏன்? மனம் திறந்த தவெக அருண்ராஜ் ஹெச். வினோத் இயக்கத்தில் அரசியல் கலந்த கமர்சியல்…
'அரசன்' அப்டேட் கொடுத்த சமுத்திரகனி! ‘அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. அதனை முடித்துவிட்டு மீண்டும்…
'தலைவர்-173' படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..! ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின்…