Thalapathy 66 Movie Heroine Announcement Update
இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்க அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டு மொழியில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார். தமிழில் தோழா படத்தை இயக்கிய வம்சி இந்தப் படத்தை இயக்குகிறார். தில் ராஜூ அவர்கள் படத்தை தயாரிக்க தமன் அவர்கள் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
இந்த படத்தின் நாயகியாக நடிக்க இருப்பதாக பல நடிகைகளின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் தற்போது ராஷ்மிகா மந்தனா தான் நாயகியாக நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 6ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளன.
இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…
இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…
அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…
குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…