தல அஜித்தின் ஆஸ்தான இயக்குனரை வளைத்துப் போட்ட விஜய் – தளபதி 66 படம் பற்றி வெளியான செம மாஸ் தகவல்.!!

 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சிறுத்தை சிவா இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தல அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தை சீரியல் போன்று உள்ளது என விஜய் ரசிகர்கள் கிண்டலடித்த நிலையில் விஜய் அவருடனே கூட்டணி அமைக்க முடிவெடுத்துள்ளது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது.

admin

Recent Posts

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

17 hours ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

2 days ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

2 days ago

Kaalidas 2 – Trailer

https://youtu.be/zH2MZU2fc-w?si=CSjG9SR-G3LKHDNg

2 days ago

Naanga Naalu Peru Lyric Video

Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…

2 days ago

BIKER Trailer (Tamil)

https://youtu.be/0xHjwlnRGT4?si=WGpGwJhCCJQ1Rr9_

2 days ago