Thalapathy 66 Intro Song Details
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் சொதப்பல் ஆகிவிட்டது.
இந்த படத்தை தொடர்ந்து விஜய் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழியிலும் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். வம்சி இயக்கும் இந்தப் படத்தை தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அறிமுக பாடலை தளபதி விஜய் பாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபி குத்து பாடலை போல இந்த பாடலில் பெரிய வெற்றியைப் பெறவேண்டும் என தயாரிப்பாளர் கறாராக கூறி இருப்பதாக சொல்லப்படுகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…