Thalapathy 65 Update
மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படம் தான் “தளபதி 65”. இப்படத்தை சர்கார் படத்திற்கு பின்பு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.
விஜய்யும், இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸும் இணையும் 4வது படம் என்பதால் விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு காத்துக்கொண்டுருக்கிறது. இப்படம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை என்பதால் பெரும்
இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே துவங்கவிருந்த நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவில்லை.
இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் குறித்தும், ரிலீஸ் குறித்தும் பிரேக்கிங் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம் வரும் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தளபதி 65 படத்தின் ஷூட்டிங் துவங்குகிறதாம்.
மேலும் தளபதி 65 படத்தை வரும் 2021ஆம் ஆண்டு தீபாவளி அன்று ரசிகர்களுக்கு விருந்தாக வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…