Vijay
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து விஜய் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள துப்பாக்கி 2 படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்திற்கு தமன் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் தமன் மட்டும் இல்லை இன்னும் இரண்டு இளம் இசையமைப்பாளர்கள் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்களாம்.
அவர்கள் யார் யார் என்பது குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் நடிக்கும் படத்திற்கு மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைப்பது இதுவே முதல் முறை என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் உயர்ந்துள்ளது.
Konji Konji Lyrical Video from Raja's Playlist | Yuvan Shankar Raja | U1 Records
Kai Valavi Kulunga Lyrical Video | Mandaadi | Soori | Suhas | GV Prakash |…
இந்திய கர்நாடக இசையின் புகழ்பெற்ற ஆளுமையும், பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு…
யாஷ், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான நிலையில்,…
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி, அங்கு சுற்றுலா சென்றிருந்த பல்வேறு வெளிநாட்டுப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக…