thalapathi vijay 30th years celebration update
தளபதி விஜய் அவர்கள் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, பிரபு, நடிகர் ஷாம், யோகி பாபு, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
தில் ராஜு தயாரித்து வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இவரது இசையில் அண்மையில் வெளியான ரஞ்சிதமே பாடலின் வரவேற்பை தொடர்ந்து இரண்டாவது சிங்கிள் பாடலான “தீ தளபதி” பாடலும் இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் தளபதி விஜய்க்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்று எபிசோடில் சுருதி கடை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா, இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
நீரிழிவு நோயாளிகளுக்கு வேப்பிலை உதவுகிறது. இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது நீரிழிவு நோயால் தான்…
கேடி படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கல்லூரி ,படிக்காதவன், பையா, சுறா ,தில்லாலங்கடி, சிறுத்தை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் வாணி போஜன்.அதனைத் தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையிலும் சில…
தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா வெள்ளித்திரையில் காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் ஷெரிப்…