அஜித் இன்று கோலிவுட்டின் உச்ச நடிகர். இவர் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகின்றன.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தக்கட்டமாக வெளிநாட்டில் நடக்கவுள்ளது, இந்த கொரொனா பிரச்சனைகள் எல்லாம் முடிந்த கையோடு வலிமை படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் பார்த்திபன் அஜித் குறித்து ஒரு சூப்பர் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
இதில் அஜித் ஹீரோ என்பதை தாண்டி மிகச்சிறந்த வில்லன், அவர் வில்லனாக தான் சில படங்களில் மிரட்டியுள்ளார்.
ஹாலிவுட்டில் ஜோக்கர் கதாபாத்திரம் போல் அஜித் ஒரு படத்தை எடுத்து நடித்தால் தியேட்டடே இரண்டாகிடும் என்று பார்த்திபன் கூறியுள்ளார்.
மேலும், அப்படியான கதாபாத்திரம் கண்டிப்பாக அஜித்தால் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.…
பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சினேகா. என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிய யுவராதனை…
பாக்கியலட்சுமி ரித்திகா வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. சமீபத்தில் இந்த சீரியல்…
முத்து சிறார் ஜெயிலுக்கு போகும் காரணம் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
மதராசி படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…