Categories: NewsTamil News

தல பாட்டுக்கு கூட்டத்துடன் நடனமாடி தெறிக்கவிட்ட பிரபல நடிகை!

அஜித் நடித்து வந்த வலிமை படத்தின் படப்பிடிப்புகள் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். கொரோனா ஊரடங்கு முடிந்து நிலைமை சீரான பின் படப்பிடிப்பு வேலைகளை தொடங்கலாம் என்பது அஜித்தின் எண்ணம். படக்குழுவும் ஓகே சொல்லவிட்டார்கள்.

அஜித்தின் படங்களில் பாடல்கள் எப்போதும் ஹிட் சாதனை செய்வதுண்டு. அதில் விஸ்வாசம் படத்தில் வந்த கண்ணான கண்ணே பாடல் இன்னும் பலரின் வீடுகளில் குழந்தைகளுக்கான தாலாட்டாய் ஓலித்துக்கொண்டிருக்கிறது.

ஆனால் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என உலகம் முழுக்க பலராலும் ரசிகப்பட்ட பாடல் என்றால் ஆலுமா டோலுமா பாடல் உடனே நினைவிற்கு வரும் தானே.

வேதாளம் படத்தில் வந்த இப்பாடலுக்கு இன்னும் நல்ல வரவேற்பு இருக்கிறது. அவ்வகையில் தற்போது பிக்பாஸ் சீசன் 3 பிரபலமான நடிகை சாக்‌ஷி அகர்வால் குழந்தைகளுடன் அப்பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்துள்ளார்.

அந்த வீடியோ சமூக வலைதளத்தில் பலரின் பார்வைகளை பெற்றுள்ளது.

admin

Recent Posts

அர்ஜுன் தாஸ் – அதிதி சங்கரின் ‘ஒன்ஸ் மோர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் இணைந்து நடித்துள்ள காதல் திரைப்படம் ‘ஒன்ஸ் மோர்’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக…

4 hours ago

கஜினி வில்லன் நடிகர் பிரதீப் ராவத் காலமானார்… திரையுலகம் இரங்கல்!

மும்பை: மூத்த நடிகர் பிரதீப் ராவத் (74), ரத்தப் புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று மாலை மும்பையில் காலமானார். நான்கு…

4 hours ago

The One Rule Lyric Video

The One Rule Lyric Video (Tamil) | Vishwanath and Sons | Suriya | MamithaBaiju |…

1 day ago

Rathatha Thaa Lyrical Video

Rathatha Thaa Lyrical Video | Demonte Colony 3 | Arulnithi, Priya Bhavani Shankar | Sam…

1 day ago

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை சாய் பல்லவி!

பிரபல நடிகை சாய் பல்லவி, திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் (அண்ணாமலையார்) திருக்கோவிலுக்கு நேரில் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.…

1 day ago

சூர்ப்பனகையாக நடித்தது ஏன்?… ரசிகையின் கேள்விக்கு மனம் திறந்த ரகுல் பிரீத் சிங்!

இயக்குநர் ரமேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமராக…

1 day ago