viswasam
தமிழ் சினிமாவில் தல என்று கொண்டாடப்படும் நாயகன் அஜித். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது.
கொரொனா பிரச்சனைகள் முடிந்து இப்படம் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் அஜித் ஒரு முறை வரலாறு படத்திற்காக ஐதராபாத்தில் படபிடிப்பிற்கு சென்றாராம்.
அப்போது ஒரு ஆந்திரா மீடியா உள்ளே வந்து அனுமதி இல்லாமல் இவர்கள் எடுக்கும் காட்சிகளை படம்பிடித்தார்களாம்.
உடனே அஜித் இதை பார்த்துவிட்டு, உங்களை யார் உள்ளே விட்டது, இதை வீடியோ எடுக்கும் உரிமை யார் கொடுத்தது.
அனுமதி இல்லாமல் நீங்களாக உள்ளே வந்து வீடியோ எடுப்பீர்களா என கண்டித்தாராம்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…