தல அஜித் நடிப்பில் மிகப்பெரிய ஹிட் அடித்த படம் மங்காத்தா. இவர் நடிப்பில் தற்போது வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
இப்படம் கொரொனா காரணமாக தற்காலிகமாக நின்றுள்ளது, இந்த பிரச்சனைகள் எல்லாம் முடிந்து வலிமை படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.
இந்நிலையில் அஜித் நடிப்பில் கடைசியாக வந்த படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் பெரிய வெற்றியை பெற்றது.
இந்நிலையில் அஜித்தின் திரைப்பயணத்தில் முதன் முறையாக ரூ 50 கோடி வசூலை கடந்த படம் மங்காத்தா தான்.
இப்படம் தான் அஜித் திரைப்பயணத்தில் அது வரை வந்த படங்களில் அதிக வசூல், இப்படம் ரூ 80 கோடி வரை வசூல் செய்தது.
Dayangaram Official Teaser | VJ Siddhu | Siddhu Kumar | Dr. Ishari K Ganesh |…
O Mysaa Re Lyrical Video | Mysaa | Rashmika | Rawindra Pulle | Jakes Bejoy|…
John Doe Official Trailer | Arjun Das, Sanchana Natarajan | Madhumita | Arka Mediaworks |…
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் தனுஷ் இருவரும் முதன்முறையாக ஒரே திரைப்படத்தில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர்…
நடிகர் தனுஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஓம் - சாப்டர் 1: உதிரம் - தி பிளட் வுட்’…