கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் நடைபெறாமல் போக சினிமா வட்டாரம் முற்றிலும் முடங்கியது. பலரும் வேலையை இழந்து சிரமத்திற்கு ஆளாகினர்.
சிலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவை சேர்ந்த சீரியல் நடிகை Sravani அண்மையில் ஹைதராபாத்தில் உள்ள தன் வீட்டில் கழிவறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆந்திராவின் மேற்கு கோதவரியை பூர்வீகமாக கொண்டவர் Manasu Mamata, Mauna Ragam போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். இதில் RX 100 படத்தின் தயாரிப்பாளர் தேவராஜ் ரெட்டி என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. விசாரணையில் தேவராஜ் ரெட்டி தன்னை மிரட்டுவதாக அசோக் ரெட்டியிடம் Sravani பேசிய ஆடியோ கிளிப் சிக்கியது.
இதனடிப்படையில் தலைமறைவாக இருந்த தேவராஜ் ரெட்டியை காக்கினாடாவில் வைத்து போலிசார் கைது செய்தனர்.
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…