கனடாவில் உள்ள இந்தியப் பிரஜைகளின் நலன்களைக் கவனிக்கும் கனடியப் பிரதமருக்கும் கனடிய அரசுக்கும் அதிகாரிகளுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கனடியப் பிரதமரிடம் தொலைபேசி ஊடாக நன்றி தெரிவித்தார்.
செவ்வாய்கிழமை (June 16, 2020) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ (Hon. Justin Trudeau) அவர்களும் தொலைபேசி உரையாடல் நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கனடாவில் உள்ள இந்தியத் தூதரகமும் இந்தியாவில் உள்ள கனடியத் தூதரகமும் ஏற்ப்பாடு செய்திருந்தன.
சுமார் அரை மணி இடம்பெற்ற இந்த தொலைபேசி உரையாடலில் முதலில் இரு நாடுகளின் தலைவர்களும் ‘கொரோனா’ நோயினால் உலக நாடுகள் மற்றும் தங்கள் இரு நாடுகள் சந்தித்த சவால்கள் பற்றி உரையாடிய பின்னர் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புக்களினால் சுதாதார மற்றும் பொருளாதார சவால்களை எவ்வாறு சமாளிக்கலாம் என்று கலந்துரையாடினர்.
மேலும் இந்த உரையாடலின் போது கனடாவில் உள்ள இந்தியப் பிரஜைகளின் நலன்களைக் சிறந்த முறையில் கவனிக்கும் கனடிய அரசுக்கும் அதிகாரிகளுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கனடியப் பிரதமரிடம் நன்றி தெரிவித்தார்.
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…