Tamilnadu Collection of Thunivu and Varisu Movies update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்களது நடிப்பில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி துணியும் மற்றும் வாரிசு திரைப்படங்கள் வெளியாகி நேருக்கு நேராக மோதிக்கொண்டன.
இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வசூலை குவித்து வருகிறது. படம் வெளியாகி இரண்டு வாரங்களான நிலையில் தமிழகத்தில் இரண்டு படங்களின் வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
துணிவு திரைப்படம் 106 கோடி ரூபாய் வசூலிக்க வாரிசு திரைப்படம் அதைவிட ஒரு கோடி ரூபாய் குறைந்து 105 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…