தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது வசூல் அடிப்படையிலேயே நடிகர்களின் மார்க்கெட் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது நடிகர்களின் வசூல் என்பது படத்திற்கு படம் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார் என்பதை இந்த லிஸ்டில் பார்ப்போம், இவை முதல் நாள் அதிக வசூல் வந்த படங்களை வைத்து கொடுக்கப்பட்டுள்ளது, அதுவும் தமிழகத்தில் மட்டுமே…
சர்கார்- ரூ 30 கோடி, சோலோ ரிலிஸ், விடுமுறை தினம்
பிகில்- ரூ 21 கோடி, உடன் கைதி ரிலிஸானது, வேலை நாள்
மெர்சல்- ரூ 20 கோடி, சோலோ ரிலிஸ், விடுமுறை தினம்
கபாலி- ரூ 19.5 கோடி, சோலோ ரிலிஸ், வேலை நாள்
தர்பார்- ரூ 18.5 கோடி, வேலை நாள், சோலோ ரிலிஸ்
விஸ்வாசம்- ரூ 17 கோடி, உடன் பேட்ட வந்தது, வேலை நாள்
விவேகம்- ரூ 16.5 கோடி, சோலோ ரிலிஸ், வேலை நாள்
வேதாளம்- ரூ 15.5 கோடி, உடன் தூங்காவனம் வந்தது, விடுமுறை தினம்
நேர்கொண்ட பார்வை- ரூ 14.5 கோடி, வேலை நாள், சோலோ ரிலிஸ்
தெறி- ரூ 13.5 கோடி, சோலோ ரிலிஸ், விடுமுறை தினம்.
'தலைவர்-173' படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..! ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின்…
‘கல்கி 2’ படப்பிடிப்பு தொடக்கம்: அமிதாப் பச்சன் – கமல் சந்திப்பு நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், கமல்,…
இன்று'அங்கம்மாள்' கீதா கைலாசம்; நாளை 'தாய் கிழவி' ராதிகா நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள 'தாய் கிழவி'…
விஜய் பிறந்தநாளில் `ஜனநாயகன்' வெளியிட திட்டம்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்தில் மமிதா பைஜூ,…
'புருஷன்' பட கதைக்களம் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிக்கும் நடிகை சாய் தன்ஷிகாவுக்கு கணவராக வரவுள்ளார் விஷால் என்பது…