தீபாவளிக்கு கவர்ச்சி உடையில் விருந்து..ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்திய நடிகைகள்

திரை உலகில் உள்ள பிரபலங்கள் தீபாவளி பொங்கல் உள்ளிட்ட தினங்கள் மக்களுக்கு வாழ்த்துக்களை வெளியிடுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் நேற்று இந்தியா முழுவதும் தீபாவளி திருநாள் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை கூறினர். யாஷிகா ஆனந்த் மாளவிகா மோகன் பிரபலங்கள் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு தீபாவளி வாழ்த்துக்களை கூறியுள்ளனர். இவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.

jothika lakshu

Recent Posts

Sathyavan Savithiri Official Trailer

Sathyavan Savithiri Official Trailer (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen

39 minutes ago

Lorda Labaka Lyrical Video

Lorda Labaka Lyrical Video | An Ordinary Man | Ravi Mohan | Keneeshaa | Yogi…

1 day ago

Ignore Music Video

Ignore Music Video | Makkal Kaavalan | Manikandan | Nivas K Prasanna | Santhosh Kumar

1 day ago

நஸ்ரியாவின் ஆக்‌ஷன் அவதாரம்.. வியந்து பாராட்டிய ஸ்டண்ட் மாஸ்டர்!

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘சீன்’. இப்படத்தில் நடிகை…

1 day ago

பவன் கல்யாணை விவாகரத்து செய்த பிறகும் மறுமணம் செய்யாதது ஏன்? மனம் திறந்த ரேணு தேசாய்!

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் துணை முதலமைச்சராகப் பதவி வகித்து வருபவர் நடிகர் பவன் கல்யாண். அரசியலில் முக்கியப் பொறுப்பு வகிக்கும்…

1 day ago

இஞ்சி வெல்லம் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

நடிகர் விஜய் சேதுபதி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளப் பக்கத்தில் போஸ்டரைப் பகிர்ந்து இப்படம் குறித்த அறிவிப்பை உறுதிப்படுத்தியுள்ளார்.…

1 day ago