tamannaah-in-award-function video
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ் சினிமாவின் அஜித், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் என பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சோலோ நாயகியாகவும் பெட்டர்மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் தமன்னா சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருவது வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் இவர் விருது விழா ஒன்றுக்கு கவர்ச்சியான உடையில் வருகை தந்துள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ
Konji Konji Lyrical Video from Raja's Playlist | Yuvan Shankar Raja | U1 Records
Kai Valavi Kulunga Lyrical Video | Mandaadi | Soori | Suhas | GV Prakash |…
இந்திய கர்நாடக இசையின் புகழ்பெற்ற ஆளுமையும், பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு…
யாஷ், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான நிலையில்,…
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி, அங்கு சுற்றுலா சென்றிருந்த பல்வேறு வெளிநாட்டுப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக…