tamanna-latest-photoshoot-photos
பிரபல தென்னிந்திய நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் “கல்லூரி” என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான “கண்டேன் காதலை” என்ற படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களையும் கொள்ளையடித்த தமன்னா பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து டாப் ஹீரோயினியாக மாரி தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கியிருந்தார்.
தற்போது தெலுங்கு,ஹிந்தி போன்ற மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் தமன்னா அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்து கொண்டிருப்பார்.
மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களையும் பகிர்ந்து வருவார். அதேபோல் தற்போது எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை தமன்னா பகிர்ந்து இருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அத்திகாயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…
பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…