tamanna-latest-hot-photos
தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. தமிழில் பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து ஏராளமான ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்த இவர் தற்போது தெலுங்கு மற்றும் பாலிவுட் திரை உலகில் பிசியாக நடித்து வருகிறார்.
தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜெய்லர் திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகை தமன்னா ஹிந்தியில் லாஸ்ட் ஸ்டோரி 2 எனும் வெப் சீரியஸில் நடித்து வருகிறார். Netflix தளத்தில் ஒளிபரப்பாகி வரும் இத்தொடரின் பிரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது தமன்னா வெளியிட்டு வரும் போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் படு வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது கண்களைக் கவரும் ஆடையில் கவர்ச்சி காட்டி அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.
தயவு செய்து என்னுடைய ஒரு படத்தை மட்டும் பாருங்க என்று சொல்லப் போவதாக ஷாலினி அஜித் ஜாலியாக பேசியுள்ளார். தமிழ்…
அஜித்துக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் என கே எஸ் ரவிக்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
யார் ஹீரோ? ரஜினி, கமலை வம்பிழுத்த நெல்சன்! சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல் இணைந்து நடிக்கும் புதிய…
பாலிவுட் செல்லும் அனுபமாவுக்குள் விரைவில் காதல் பூக்கும்? கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற நடிகைகளாக ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா…
சிம்புவை இயக்கவுள்ள ‘ட்யூட்’ இயக்குநர்? சிம்பு நடிக்கவுள்ள புதிய படத்தை ‘ட்யூட்’ பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.…
4 திரைப்படங்களில் ஒப்பந்தமான விக்ரம் அப்டேட்ஸ்! விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் 4 படங்களில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதில் முதல்…