யுவன் தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர். இவர் இசையமைக்கும் படங்களுக்கு என்று பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும். இவர் தற்போது அஜித் நடிக்கும் வலிமை படத்திற்கு இசையமைத்து வருகிறார்.…