நடிகர் விஷாலின் லத்தி திரைப்படம் டிசம்பர் மாதத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் துப்பறிவாளன்…