சுஷாந்த் நம் தமிழக மக்களுக்கு தோனியாக மட்டுமே தெரியும். அந்த அளவிற்கு தோனி கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார். இந்நிலையில் சுஷாந்த் நேற்று மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக்கொண்டதாக…