சுஷாந்த் நம் தமிழக மக்களுக்கு தோனியாக மட்டுமே தெரியும். அந்த அளவிற்கு தோனி கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார்.
இந்நிலையில் சுஷாந்த் நேற்று மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்பட்டது.
இதை அறிந்த ஒட்டு மொத்த திரையுலகமும் கடும் அதிர்ச்சி தான், இந்த சிறிய வயதில் ஏன் இப்படி ஒரு முடிவை சுஷாந்த் எடுத்தார் என்று எல்லோருமே அதிர்ச்சியாகினார்கள்.
தற்போது சுஷாந்த் அவர்களின் தாய் வழி மாமா ஒருவத், சுஷாந்த் மிக தைரியமானவன்.
அவன் ஒரு போதும் தற்கொலை செய்திருக்க மாட்டான், அவனை யாரோ கொலை தான் செய்துள்ளனர்.
என்று கடுமையாக மீடியாவில் பேசி வருகிறார். இது பலரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Gatta Kusthi 2 Teaser | Vishnu Vishal, Aishwarya Lekshmi | Chella Ayyavu | Sean Roldan…
Moondram Kan Official Teaser | Vidaarth | Kalaiyarasan | Sago Ganesan | RS Rajprathap
Samharam Official Trailer | Niya Vargees | Praijin | Sharu Nisha | Loud Line Music
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம்…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘அரசன்’. தீபாவளி…
பாப் இசை உலகின் மறக்க முடியாத நட்சத்திரமான மைக்கேல் ஜாக்சனின் பாடல்கள் இன்றளவும் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.…