Tag : Super star Rajinikanth

நண்பர்கள் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!

எவ்வளவு பிஸியாக இருந்தாலும் இதை செய்து விடுவேன் என ரஜினிகாந்த் பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.…

2 months ago

ஏவிஎம் சரவணன் பட திறப்பு விழாவில் ரஜினிகாந்த் உருக்கமான பேச்சு.!!

நெருக்கமானவர்கள் இறக்கும் போது அனாதையாக உணர்வதாக ரஜினிகாந்த் பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் ஜெயிலர்…

2 months ago

கூலி படத்தில் நடிக்க ரஜினி வாங்கும் சம்பளம்.?? முழு விவரம் இதோ

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன்…

2 years ago

லால் சலாம் படம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்து ரஜினிகாந்த் போட்ட பதிவு

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடித்துள்ள லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள்…

2 years ago

அசாத்தியமான மன உறுதி கொண்டவர் விஜயகாந்த்:ரஜினிகாந்த் இரங்கல்

"நடிகரும் தே.மு.தி.க. நிறுவன தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (டிசம்பர் 28) காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள்,…

2 years ago

நியூசிலாந்து இந்தியா உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்க்க மும்பை சென்ற ரஜினிகாந்த். வைரலாகும் ஃபோட்டோ

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு…

2 years ago

ஜிகர்தண்டா 2 படத்தை பாராட்டி பேசிய ரஜினிகாந்த். வைரலாகும் தகவல்

ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில்…

2 years ago

33 ஆண்டுகள் கழித்து தனது வழிகாட்டியுடன் நடிக்கிறேன் : ரஜினிகாந்த்

"நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 170-வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டி.ஜே. ஞானவேல் இயக்கும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங்,…

2 years ago

லியோ படத்தை பாராட்டிய ரஜினிகாந்த். தயாரிப்பாளர் சொன்ன தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று…

2 years ago

உலக கோப்பையின் முக்கிய போட்டியை நேரில் கண்டு களிக்க போகும் ரஜினிகாந்த்..வைரலாகும் தகவல்

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு…

2 years ago