Super Star Rajinikanth Review About Leo movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் லியோ.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் முதல் நாளில் கிட்டத்தட்ட 148 கோடி ரூபாய் வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தை பார்த்து பாராட்டியதாக தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
படத்தை பார்த்த ரஜினிகாந்த் தனக்கு போன் செய்து படம் நன்றாக இருப்பதாக பாராட்டினார் மேலும் ப்ரொடெக்ஷன் வேல்யூ அதிகமாக இருக்கிறது என பாராட்டு தெரிவித்தது தனக்கு சந்தோஷமாக இருப்பதாக கூறியுள்ளார்.
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…