தளபதி விஜயை தலைக்கணம் பிடித்தவர் என நினைத்தேன், ஆனால் அவர் அப்படி இல்லை என பிரபல நடிகை கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்…