தலைவர் 173 இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியானது! சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களுக்கு தொடர்ச்சியாக அனிருத் இசையமைத்து கலக்கி கொண்டிருக்கிறார். ரஜினியின் உறவுக்காரர் அனிருத் என்பது தெரிந்ததே.…