தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு பிரம்மாண்ட பொருட்செலவில் வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது.…