தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் நடிகை நயன்தாரா. 2003ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமாகி தற்போது கிட்டத்தட்ட 68 படங்கள் நடித்துவிட்டார் நடிகை நயன்தாரா.…