பிரபல நடிகை கங்கனா ரனாவத், தனக்கு திருமணம் நடைபெறாமல் இருப்பதற்கான காரணம் குறித்து பேசியுள்ளார். ஆண்களை அடிப்பேன் என்று பரவும் வதந்தியால் தனக்கு இதுவரை திருமணம் நடைபெறவில்லை…