பாலிவுட் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக வளம் வரும் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள “ஜவான்” திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…