jawan-movie latest update-viral
பாலிவுட் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக வளம் வரும் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள “ஜவான்” திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க நயன்தாரா, யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி ஆகியோர் முக்கிய இடங்களில் நடித்திருக்கின்றனர்.
அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர், போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் அனைத்தும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை பல நகரங்களில் நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் அதில் ஜவான் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் சென்னையில் நடைபெற இருக்கும் ஜவான் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இப்படத்தில் நடிகர் விஜய் சிறப்பு கௌரவ வேடத்தில் நடித்திருப்பதாக சில தகவல்கள் வைரலாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருவதோடு இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.
MYSAA Teaser (Tamil) | Rashmika | Rawindra Pulle | Jakes Bejoy | UnFormula Films
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…