72-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு சிறந்த தமிழ்ப் படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டது விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. ‘மகாராஜா’,…