தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. லட்சுமி தன்னுடைய தோழிகளை அழைத்து கீழே விழுந்த எங்கப்பா காரில் வந்து இறங்குவார்…