வெண்பா வீட்டிலிருந்து பாரதி கிளம்பி வந்ததை தொடர்ந்து வெண்பா அவருக்கு போன் செய்து எந்த ஹோட்டலில் ரூம் போட்டு தங்கி இருக்க பாரதி சொல்லு நான் வருகிறேன்…