தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. எழில் தமிழ் படம் பார்க்க வராதீங்க என்று சொன்னதை நினைத்து பாக்கியாவிடம் வருத்தப்பட்டு கண்கலங்கி பேசுகிறார்…