தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. வீட்டிற்கு வந்த நோட்டீசை பிரித்துப் படிக்குமாறு ஈஸ்வரி சொல்ல அந்த நேரத்தில் பாக்கியா வந்துவிட வேண்டாம்…