தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்யா செழியனும் ஜெனியும் கருத்து வேறுபாடால் பிரிந்து இருக்காங்க.…