பாக்யா எடுத்த முடிவு,செழியன் சொன்ன வார்த்தை,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்யா செழியனும் ஜெனியும் கருத்து வேறுபாடால் பிரிந்து இருக்காங்க. செடி அமுக்கி ஜெனியோட சேர்த்து வாழணும் என்பது தான் ஆசை. அதுக்கான முயற்சிகளை எடுத்துக்கிட்டு தான் இருக்கோம். என்று சொல்ல எல்லோரும் அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகின்றனர்.

கோபி ஈஸ்வரி ஆகியோர் செழியன் இதுக்கு சம்மதிப்பான் நீங்க இன்னும் கவலை படாதீங்க என்று சொல்ல பாக்கியா செடியை பேச சொன்னது செழியன் அம்மா சொன்னதுதான் உண்மை எனக்கு இன்னொரு கல்யாணத்துல விருப்பம் கிடையாது. ஜெனிக்கு இன்னொரு கல்யாணம் நடந்தா கூட நான் இப்படியே தனியா தான் இருப்பேன் என அதிர்ச்சி கொடுக்கிறார்..

இதனால் பெண் வீட்டார்கள் வெளியே செல்ல எல்லோரும் இப்போ உனக்கு சந்தோஷமே என பாக்யாவை ரவுண்டு கட்ட செழியன் இப்ப எதுக்கு அம்மாவை திட்டுறீங்க? அவங்க சொன்னதுதான் சரி, அவங்க தான் ஒரு பக்கம் டார்ச்சர் பண்றாங்கன்னா நீங்களும் டார்ச்சர் பண்ணாதீங்க என கோபப்பட எல்லோரும் பாக்கியாவை திட்டி செல்ல செழியனும் இனியாவும் பாக்யாவுக்கு ஆறுதலாக நிற்கின்றனர்.

அதைத் தொடர்ந்து மறுபக்கம் ஜெனி செழியன் போட்டோவை பார்த்து கண்கலங்க அதை பார்த்து அவரது அம்மா வருத்தப்பட்டு வெளியே வருகிறார். இங்கே ராமமூர்த்தி அப்செட்டாக உட்கார்ந்திருக்கும் பாக்கியாவிடம் நடக்கிறது எல்லாம் பார்த்தா செழியன் ஜெனி சேர வாய்ப்பு இல்லாத மாதிரி இருக்கு. அப்படி இருக்கும் பது செழியன் ஓட மனச நாம தான் மாத்தணும். அவன் இப்படியே விட்டு விட முடியாது இல்ல இந்த சொல்ல பாக்கியா செழியன் ஜெனியை சேர்த்து வைக்கணும் என்று சொல்ல நீயும் ஏமாந்து மத்தவங்களையும் ஏமாத்தாதமா என்று சொல்கிறார். ராமமூர்த்தியும் புரிந்து கொள்ளாமல் பேச அவன் என் பையன் உன் மேல எனக்கும் அக்கறை இருக்கு இங்க எல்லாரை விட நிறைய அக்கறை இருக்கு, என் கூட நிக்கணும்னு பரவால்ல என்னை தடுக்காதீங்க என கோபப்பட ராமமூர்த்தி மனசு உடைந்து போகிறார்.

பிறகு பாக்கியா ஜெனி வீட்டுக்கு வர ஜெனியின் அம்மா மரியம் இங்க எதுக்கு வந்திங்க திரும்பவும் செழியனும் ஜெனியும் பேசணும்னு சொல்லாதீங்க அது நடக்காது என கூறுகிறார். பிறகு ஜோசப் வந்து பாக்யாவை நீங்க எதுக்கு வந்தீங்க வெளிய போங்க என கோபப்படுகிறார்.

பாக்கியா குரலைக் கேட்டு ஜெனி வெளியே வர ஜோசப் ரூமுக்குள் வைத்து பூட்டுகிறார். பாக்கியா மரியத்திடம் செழியனும் ஜெனியும் ஒரு முறை சந்தித்து பேசட்டும் என்று கேட்டிருந்தேனே அதை பத்தி யோசிச்சீங்களா என்று ஜோசப் எனக்கு தெரியாமல் இது வேற நடக்குதா என்று கோபப்படுகிறார். நீங்க ஒரு பக்கம் ஜெனிக்கு கல்யாணம் பண்ணனும்னு முடிவு பண்றீங்க இன்னொரு பக்கம் செழியனுக்கு கல்யாணம்னு முடிவு பண்றாங்க நிச்சயம் வரைக்கும் பேசுறாங்க என்று சொல்ல அதைக் கேட்டு ஜெனி அதிர்ச்சி அடைகிறார். செழியன் இதுக்கு சம்மதம் சொல்லிட்டானா என்று கேட்க பாக்கியா ஜெனிவோட மனசுல இருக்குற இப்ப புரிஞ்சுக்கோங்க அவங்கள சேர்த்து வைங்கன்னு சொல்லல ஒரு முறை பேச வைங்கன்னு தான் சொல்றேன் நம்ம பிரச்சனை எல்லாம் அப்புறம் வச்சுக்கலாம் என்று சொல்ல ஜோசப் வெளியே போங்க உங்களுக்கு அவ்வளவு தான் மரியாதை என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

baakiyalakshmi-episode-update viral
jothika lakshu

Recent Posts

“என்னால் முடிந்திருந்தால் என் ஆயுளில் 10 ஆண்டுகளை அப்பாவுக்கு கொடுத்திருப்பேன்…” – உருக்கமாக பேசிய சாந்தனு!

பிரபல இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் காலமானார். 73 வயதில் அவர்…

8 hours ago

சமந்தாவின் “மா இன்டி பங்காரம்” படத்தின் 2-ம் பாகம் அறிவிப்பு

ராஜ் நிடிமோருவின் கதையில், நடிகை சமந்தாவின் சொந்த தயாரிப்பில் உருவாகி, அவர் கதாநாயகியாக நடித்த 'மா இன்டி பங்காரம்' திரைப்படம்…

8 hours ago

மகள் திருமண புகைப்படத்துக்கு எதிர்ப்பு… நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த நடிகை குஷ்பு!

நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு மற்றும் இயக்குநர் சுந்தர்.சி தம்பதியின் மகள் அவந்திகாவின் திருமணம் கடந்த 25-ஆம் தேதி கோவாவில் கோலாகலமாக…

9 hours ago

“என் கணவரைவிட உங்களை அதிகம் நேசிக்கிறேன்!” – ரசிகையின் வார்த்தையால் வெட்கப்பட்ட ஷாருக்கான்

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான், மங்களூரில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். தனது சூப்பர்…

9 hours ago

மறைந்த இயக்குநர் பாக்யராஜ் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்த நடிகர் சூர்யா

மாரடைப்பால் உயிரிழந்த இயக்குநர் கே.பாக்யராஜின் உடல் இன்று நண்பகல் சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.…

9 hours ago

Gatta Kusthi 2 Trailer

Gatta Kusthi 2 Trailer | Vishnu Vishal, Aishwarya Lekshmi | Chella Ayyavu | Sean Roldan…

24 hours ago