ஆகாஷ் மற்றும் இனியா இருவரும் தனியாக நின்று பேசிக் கொண்டிருக்க செல்விக்கு சந்தேகம் வருகிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.…