தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் விருமன். இந்த படத்தின் மூலம் கார்த்திக்கு ஜோடியாக நடித்து நாயகியாக அறிமுகமானார் அதிதி சங்கர். பிரம்மாண்ட இயக்குனர்…