aditi-shankar-in-weightloss-photos viral
தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் விருமன். இந்த படத்தின் மூலம் கார்த்திக்கு ஜோடியாக நடித்து நாயகியாக அறிமுகமானார் அதிதி சங்கர்.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகளான இவர் தொடர்ந்து தற்போது அடுத்த அடுத்த படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில் இவர் ஏற்கனவே இருந்ததை விட தற்போது மேலும் தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறி உள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பலரும் அதிதி அடையாளம் தெரியாமல் மாறிவிட்டதாக கருத்து கூறி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் விஜய்யின் பிரம்மாண்ட ஆக்ஷன் படைப்பாக உருவாகியுள்ள 'ஜன நாயகன்', அதிரடி, உணர்வு மற்றும் தேசப்பற்றை இணைத்து ரசிகர்களுக்கு…
Rasagulla Video Song | Hi | Nayanthara, Kavin | Anirudh Ravichander | Jen Martin |…
Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…
'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…
செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…